புதன், 22 ஏப்ரல், 2015

அப்பாடலின் பொருள் அதுவன்று. மூடத்தனத்தை அகற்ற வேண்டும்
என்ற சிந்தையே இல்லாமல், தங்களின் சுயமுயற்சி
என்ற ஒன்றே இல்லாமல், சாதியானது தருகிற மேன்மையை
அனுபவித்துக் கொண்டு ஆடம்பரமாகவும் ஆணவமாகவும்
வாழ்ந்த பார்ப்பனர்களைக் குறித்து மிகவும் எரிச்சலுற்ற
திருமூலர் இப்பாடலைப் பாடினார். மற்ற சாதியினர் அறிவொளி
பெற்றுத் திகழ்ந்தனர் என்ற பொருளில் அவர் பாடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக