எம்.பி.க்களுக்கு மினஞ்சல் அனுப்புவோம்!
-------------------------------------------------------------------------
(in defence of NETWORK NEUTRALITY)
------------------------------------------------------------------------------
யூ டியூபில் (You Tube ) வீடியோ காட்சிகளைப் பார்க்க
கட்டணம் வசூலிக்கத் துடிக்கும் AIRTEL, RELIANCE முதலிய
நிறுவனங்களின் லாபவெறியை முறியடிக்கவும்,
இணையதள சேவையின் நடுநிலையைப் பாதுகாக்கவும்,
TRAI அமைப்புக்கு மின்னஞ்சல் கொடுத்து எதிர்ப்புத்
தெரிவித்தோம். இது முதல் கட்டம்.
**
இரண்டாவது கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின்
கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவரவர்
தொகுதியின் எம்.பி.க்கு இதே மின்னஞ்சலை அனுப்பவும்.
**
நாம் அனுப்பும் மின்னஞ்சலைப் படித்துப் புரிந்து கொள்ளக்
கூடியவர்களாக இருக்கிற இரண்டு எம்.பி.க்களின்
மின்னஞ்சல் முகவரியைக் கீழே தந்துள்ளேன்.
அவர்களுக்கு அதே மின்னஞ்சலை அனுப்பவும்.
**
1) திருமதி கனிமொழி MP
kanimozhi@sansad.nic.in
--------------------------------
2) திரு டி.கே.ரங்கராஜன் MP
tk.ranga@sansad.nic.in
----------------------------------------------------------------------------------
இணையதள சேவையின் நடுநிலையைப் பாதுகாப்போம்.
Let us participate in SAVE THE INTERNET CAMPAIGN!
........................ தோழமையுடன்
,............................நியூட்டன் அறிவியல் மன்றம்..........
*********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக