ஒரு நாய் செத்தது மாதிரி செத்துப்போன ஜெயகாந்தன்!
----------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
--------------------------------------------------------------------------------------------
1) ஜெயகாந்தனின் எழுத்தாற்றல் குஷ்டரோகியின்
கையில் உள்ள வெண்ணெய் போல, மக்களுக்குப்
பயன்படாமலே போனது.
2) 1960களில் திக, திமுகவினர் தீவிரமாகப் பார்ப்பன
எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தனர்.
இதனால் பார்ப்பனர்கள் வெளியில் தலைகாட்ட முடியாத
நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இருந்து தப்பிக்க
பார்ப்பனீயம் முயற்சி செய்தது.
**
3) பார்ப்பனீய மேன்மையைத் தூக்கிப் பிடித்து எழுத
ஒரு சூத்திர எழுத்தாளர் தேவைப் பட்டார். பார்ப்பனர்களுக்கு
அப்படிக் கிடைத்த கூலி எழுத்தாளர்தான் ஜெயகாந்தன்.
4) தீண்டாமையை ஆதரித்த சங்கராச்சாரி, கொலைகார
ஜெயேந்திரன் ஆகிய ஆஷாடபூதிகளின் கால்களை
நக்கிக் கிடந்தவர்தான் ஜெயகாந்தன்.
**
ஈழ விடுதலையின் எதிரி, விடுதலைப் புலிகளின் எதிரி,
ராஜீவ் காந்தியின் வெறி பிடித்த ரசிகன், திராவிட
இயக்கத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்த சாதி வெறியன்,
மனுதர்ம ஆதரவாளன், குடிகாரன், கஞ்சா போன்ற போதை
வஸ்துக்களைப் பயன்படுத்தும் நெறி பிறழ்ந்த வாழ்வை
வாழ்ந்தவன் என்று பட்டியல் போடா முடியாத அளவு
மக்கள் விரோதக் கொள்கைகளுடன் வாழ்ந்து செத்துப்
போனவனுக்கு என்ன மரியாதையைத் தர முடியும்?
**
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலைக் கொச்சைப் படுத்தி,
'பாவம் இவள் ஒரு பாப்பாத்தி' என்று நாவல் எழுதி,
மார்க்சியத்தைக் கொச்சைப் படுத்தியவன்.
தன வாழ்நாளில் ஒருநாள் ஒரு பொழுது கூட கம்யூனிஸ்ட்டாக
இந்த நபர் இருந்ததே இல்லை.
**
1977 தேர்தலில், தி.நகர் தொகுதியில் சுயேச்சையாகப்
போட்டியிட்டுத் தோற்று டெப்பாசிட் இழந்த இந்த நபர்,
அன்று ஆளுநராக இருந்த பிரபுதாஸ் பட்வாரியை
அவ்வளவு கேவலமாக மேடைகளில் ஏசியவர். காரணம்,
ஆளுநர் மாளிகை வளாகத்தில் மதுபானங்களைத் தடை
செய்து பிரபுதாஸ் பட்வாரி உத்தரவு பிறப்பித்தார் என்பதால்.
**
பெரியார், அண்ணா, கலைஞரை எவ்விதப் பண்பும் இன்றி
நரகல் நடையில் ஏசி விட்டு, பின்னர் கலைஞரின்
உதவியைப் பெற்ற இவருக்குத் தன்மானம் ஏது?
**
அண்ணல் அம்பேத்காரை ஒரு மனிதராகவே மதிக்காத
இவர் சங்கராச்சாரியிடம் தெய்வீகக் களை இருப்பதைக்
கண்டு பிடித்தவர்.
**
ஒரு நாய் செத்துப் போனதைப் போல, செத்துத் தொலைந்த
இந்த ஜெயகாந்தனுக்கு, அவரின் பாணியிலேயே இரங்கல்
தெரிவிக்கும் இக்குறுங் கட்டுரை, அவரின் பிணத்தின் மீது
காரி உமிழட்டும்.
**********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக