சனி, 18 ஏப்ரல், 2015

கலைஞர் செய்திகள் டி.வி.யில் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
NET NEUTRALITY குறித்து கருத்து!
​​​-----------------------------------------------------------------------------------------
இன்று காணலாம்! சனிக்கிழமை 18.04.2015, இரவு 7.30 PM.
-------------------------------------------------------------------------------------------- 
இணையதள நடுநிளையைச் சீர்குலைக்கும் தனியார் 
நிறுவனங்களின் லாபவேட்கையை எதிர்த்தும்,
இணைய நடுநிலையை ஆதரித்தும், கலைஞர் செய்திகள் 
டி.வி.யில் நியூட்டன் அறிவியல் மன்றம் கருத்துக் 
கூறி உள்ளது.(நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை)
விரும்புவோர் காணலாம்!
....தோழமையுடன், நியூட்டன் அறிவியல் மன்றம்.......
***********************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக