புதன், 15 ஏப்ரல், 2015

இந்த மின்னஞ்சலை அனுப்புங்கள்! அவசரம்!! முக்கியம்!!
------------------------------------------------------------------------------------------
முகநூல் பயன்படுத்தும் அனைவரின் கவனத்துக்கு!
TRAI தலைவருக்கு இந்த மின்னஞ்சலை அனுப்புங்கள்!
கடைசி தேதி: 24.04.2015! போதிய அளவு ஆட்சேபங்கள் 
வராவிட்டால், இணையதள சேவைகளுக்குக் கட்டணம் 
வசூலிக்கப் படும். 
**
முகநூல் பிரபலங்கள் தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்,
ராமகிருஷ்ணன்(BSNL), ராஜா ராசா, மற்றும் NFTE 
தொழிற்சங்க நண்பர்கள் ஆகியோர் இந்த மின்னஞ்சலை 
நண்பர்களுக்குச் சொல்லி, பெரிய அளவில் அனுப்பவும்.
...தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்...
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்...
***********************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக