வெள்ளி, 10 ஏப்ரல், 2015

தொலைத்த இடத்தில் பொருளைத் தேட மறுக்கும்
ஜெயகாந்தனின் ரசிகர்கள்!!!
-------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------------------------
1) வாழ்நாள் முழுவதும் பார்ப்பனீ யத்துக்குப் பல்லக்குத்
தூக்கியே தோள்பட்டை முறிந்து செத்துப்போன ஒரு
இழிந்த பிறவிதான் ஜெயகாந்தன்.
2) இவரின் இறுதி ஊர்வலத்தில் நூறு பேர் கூட வரவில்லையே
என்று வருந்துகிறார்கள் ஜெயகாந்தன் ரசிகர்கள்.
****
3) ஜெயேந்திரர் வந்தாரா? சங்கர மடத்துப் பார்ப்பனர்கள்
யாராவது வந்தார்களா? பிராமணர் சங்கத் தலைவர்கள்
யாராவது வந்தனரா? சங்கராச்சாரி சார்பில் யாராவது
மடத்துப் பிரதிநிதி வந்து மலர் வளையம் வைத்தாரா?
4) இல்லை!இல்லை!!இல்லவே இல்லை!!!
***
5) சமஸ்கிருதம்தான் தேவ பாஷை என்று கத்தினானே
ஜெயகாந்தன்! சம்ஸ்கிருத மடத்தில் இருந்து எவனாவது
வந்தானா? இல்லையே!
***
6) பொருளை எங்கு தொலைத்தோமோ, அங்கல்லவா
தேட வேண்டும்? யாருக்காக ஜெயகாந்தன் இந்த
எண்பது வருஷமாய் உழைத்தானோ, அங்கிருந்தல்லவா 
ஆட்கள் வந்து இருக்க வேண்டும்!அவர்களில்
ஒருவர் கூட வரவில்லையே!
**
7) வந்தவர்கள் யாரென்றால், கலைஞர், ஸ்டாலின்,
வைரமுத்து, கமல் ஹாசன்.... இவர்கள்தான்.
இந்த துரோகியின் மீது இரக்கம் காட்டி இவர்கள்
எல்லாம் வந்தார்கள்! இவர்களும் வராவிட்டால்
அனாதையாகப் போய்ச் சேர்ந்திருப்பான் துரோகி
ஜெயகாந்தன்!
************************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக