வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டுத்
திருப்பிக் கொடுக்காமல் இருந்தால் பத்மஸ்ரீ விருது நிச்சயம்!
---------------------------------------------------------------------------------------------
1) ராகவேந்திர ராவ்! இவர் பொதுத்துறை வங்கிகளில் கடன்
வாங்கியபின், திருப்பிக் கொடுக்காமல் இருப்பவர்.இவர் ORCHID
CHEMICALS AND PHARMACEUTICLAS என்ற நிறுவனத்தின் தலைவர்.
இவர் செலுத்த வேண்டிய தொகை: 398 கோடி ரூபாய்.இவருக்கு
2010இல் பத்மஸ்ரீ வழங்கப் பட்டது.
---------------------------------------------------------------------------------------------------
2) தீபக் பூரி! இவர் MOSER BAER நிறுவனத்தின் தலைவர். இவர் செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 581 கோடி. இவருக்கு 2011இல் பத்மஸ்ரீ
வழங்கப் பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------
தகவல் ஆதாரம்: வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்தியப்
பொதுச்செயலாளர் தோழர் வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கை.
---------------------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த கருத்து!
கேப்டன் நியூஸ் டி.வி. விவாதத்தில்!(10.04.2015 இரவு 9 to 10 மணி)
***********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக