பெரியாரின் திக என்பது ஒரு நாற்றங்கால்.
அண்ணாவின் திமுக என்பது வயல்.
நாற்றங்கால் இல்லாமல் வயல் இல்லை. அதே நேரத்தில்,
நாற்றங்காலில் உள்ள நாற்றுக்களைப் பிடுங்கி வயலில்
நடாமல் இருந்தால், வேளாண்மையே இல்லை.
அண்ணா பெரியாரைப் பிரிந்து திமுகவை உருவாக்காமல்
இருந்தால், சூத்திரக் கூட்டம் அரசியல் அதிகாரத்தைப்
பெற்று இருக்கவே முடியாது.
**
ஆகவே, திக-திமுகவுக்கு இடையில் முரண்பாடு
எதுவும் இல்லை. பெரியார் முடிவு எடுப்பவர் (decision maker).
அண்ணா நிறைவேற்றுபவர் (executor). பெரியார்-அண்ணா உறவை
மார்க்ஸ்-லெனின் உறவுக்கு ஒப்பிடலாம்.
--------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக