நான் சுமார் 6 மாத காலமாக இந்த இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கு தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் க.ஜவஹர் அவர்கள் இந்தத் தொடர்பிணை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு என்னுடைய நன்றி. அவர் கொடுத்த அந்தப் பதிவை நான் உங்களுக்காக இங்கு பதிவிடுகிறேன்.
கீழ்க்காணும் இணைப்புகளில் இருந்து செல்லவும்.
முதல் இணைப்பில் உங்கள் கணினியின் திரை அளவு 32 bt ஆக இருந்தால் (my computer - properties இல் பார்க்கவும்)
Windows x86 Offline 19.26 MB ( jre-7-windows-i586.exe )
Windows x86 Offline 19.26 MB ( jre-7-windows-i586.exe )
இதைத் தெரிவு செய்து உள்ளிட்டு வைத்துக்கொள்ளவும்
அல்லது 64 bt ஆக இருந்தால்
Windows x64 20.34 MB ( jre-7-windows-x64.exe)
அல்லது 64 bt ஆக இருந்தால்
Windows x64 20.34 MB ( jre-7-windows-x64.exe)
இதைத் தெரிவு செய்துகொள்ளவும்.
Download dli-downloader-5.4-jar-with-dependencies.jar 7.5 MB
இதைப் பதிவிறக்கி வைத்துக்கொள்ளவும் desktop இலும் வைத்துக்கொள்ளலாம். பிறகு அந்த வலைதளத்திற்குச்சென்று இதன்வழியாகப் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது யூடியூபில் எவ்வாறு நூல் பதிவிறக்கம் செய்வது என்று படங்களும் உள்ளன. அதையும் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=aV4eJiX7rys
.
இவ்வாறு செய்யவும்.
https://www.youtube.com/watch?v=aV4eJiX7rys
.
இவ்வாறு செய்யவும்.
கூகுளில்
java runtime se 7 எனக்குடுத்து
http://www.oracle.com/…/…/java-se-jre-7-download-432155.html
இப்படியும் போகலாம்.
பிறகு,
https://code.google.com/p/dli-downloader/downloads/detail…
java runtime se 7 எனக்குடுத்து
http://www.oracle.com/…/…/java-se-jre-7-download-432155.html
இப்படியும் போகலாம்.
பிறகு,
https://code.google.com/p/dli-downloader/downloads/detail…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக