வீராவேசமான கேள்வியும் விவேகமான பதிலும்!
-------------------------------------------------------------------------------
கேள்வி: பார்ப்பனர்கள் மட்டும்தான் பூணூல் அணிகிறார்களா?
மற்ற சாதியினரும் (குறிப்பாக விஸ்வகர்மா எனப்படும் பொற்கொல்லர்
சாதியினர்) பூணூல் அணிகிறார்கள். அவர்களின் பூணூலை
ஏன் அறுப்பதில்லை?
பதில்:
---------
பார்ப்பனர்கள் அணியும் பூணூல் மட்டுமே பூணூல் ஆகும்.
அதாவது ஆதிக்கத்தின் சின்னம் ஆகும். மற்றவர்களைத்
தாழ்மைப் படுத்தும் நோக்கம் கொண்டதாகும். அனால்,
சூத்திரர்கள் அணியும் பூணூல் போலிப் பூணூல் ஆகும்.
மூலப் பூணூல் இல்லாமல் போகும்போது, போலிப் பூணூல்கள்
தாமாகவே கழன்று விடும். எனவே போலிப் பூணூல்களை
அகற்றவோ அறுக்கவோ தேவையில்லை.
---------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக