செவ்வாய், 21 ஏப்ரல், 2015

பூணூல் அறுப்பு பற்றி விவாதம்!
கேப்டன் செய்திகள் டி.வி.யில் விவாதம்!
செவ்வாய், 21.04.2015 இரவு 9 to 10 மணி.
----------------------------------------------------------------------------------
கேப்டன் நியூஸ் டி.வி.யில் பூணூல் அறுப்பு விவாதம்!
------------------------------------------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்,
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.
********************************************************
பொருள்:
------------------
பூணூலை அறுப்பது ரவுடித்தனமா? நியாயமா?
தனி மனித உரிமையில் கை வைக்கலாமா?
தமிழ்நாடு எங்கே போகிறது?
-----------------------------------------------------------------------  
விரும்புவோர் காணலாம்!
பின்குறிப்பு:
--------------------
Google searchஇல் captain news tv on line என்று டைப் செய்தால்   
அடுத்த நொடியில் கிடைக்கும்.
........அன்புடன்.........................
.....................நியூட்டன் அறிவியல் மன்றம்.............
******************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக