கோபுரங்கள் சாய்வதில்லை!
---------------------------------------------
மாடு முட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை!
-----உவமைக் கவிஞர் சுரதா---------
**
மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமனின் வாரிசுகள்,
தாங்கள் மறைந்து இருந்து, சூத்திரர்களைக் கொண்டு
தந்தை பெரியாரை அவமதிப்புச் செய்கிறார்கள்.
இந்தச் சூத்திரர்கள் மீது நமக்குக் கோபம் இல்லை.
காரணம், இது அவர்களின் குற்றம் அல்ல. அவர்கள்
கருவின் குற்றம்!
**
உயர்ந்து நிற்கும் உருக்குப் போன்ற பாறை மீது
சதா அலைகள் வந்து மோதுகின்றன. என்றாலும்
அலைகள்தான் சிதறுகின்றனவே தவிர,
பாறை சிதறுவதில்லை. அதுபோல, பெரியார்
இரும்புப் பாறையாய் நிற்கிறார். அதில் வந்து
மோதுகிறவர்கள் சிதறிப் போகிறார்கள்!
**********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக