புதன், 22 ஏப்ரல், 2015

பார்ப்பனீயம் என்பது ஒரு சித்தாந்தம் (ideology).
காந்தியம், மார்க்சியம் என்பது போல பார்ப்பனீயம் ஒரு
சித்தாந்தம். இது சமத்துவத்துக்கு எதிரான சித்தாந்தம்.
மக்களை அடிமைப் படுத்துகிற சித்தாந்தம். இது விடுதலைக்கு
எதிரான சித்தாந்தம். இந்தச் சித்தாந்தத்தை நடைமுறைப்
படுத்துபவர்கள், இதனால் நேரடியாகப் பயன் அடைபவர்கள்
பார்ப்பனர்கள். தங்களின் அறியாமை காரணமாக,
பார்ப்பனர் அல்லாத சிலரும் இச் சித்தாந்தத்தைக்
கைக்கொள்வது உண்டு. எந்த ஒரு தனி நபரையும் விட
சித்தாந்தமே பெரிது. எனவே சித்தாந்தத்தையே
எதிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக