திங்கள், 20 ஏப்ரல், 2015

மார்க் சக்கர்பெர்க்! (MARK ZUCKERBERG).
இவரைத் தெரியுமா? 1984இல் பிறந்த இந்த 
இளைஞருக்கு இன்று வயது 31 மட்டுமே. தமது 
23ஆவது வயதில் பில்லியனர் ஆன இந்த இளைஞர் 
முகநூலை உருவாக்கிய ஐந்து மாணவர்களில் ஒருவர்.
( ONE OF THE COFOUNDERS OF THE FACE BOOK).
இணைய நடுநிலை பற்றிய இவரின் கருத்துக்களும் 
அவற்றுக்கான ஏற்பு மற்றும் மறுப்புக்களும் கீழே 
தரப் பட்டுள்ளன. எல்லாம் ஆங்கிலத்தில்தான் உள்ளது.
வாசகர்கள் சற்று சிரமம் எடுத்துப் படிப்பது நல்லது.
.....அன்புடன்....நியூட்டன் அறிவியல் மன்றம்......
******************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக