ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ஏர்டெல்லின் பித்தலாட்ட விளம்பரம்  ஆகஸ்ட் 6 அன்று (06.08.2015)
வெளியானது. தற்போது அக்டோபர் 7ஆம் தேதியுடன் இந்த
விளம்பரம் முடிவுக்கு வருகிறது; வர வேண்டும். ஆக, ஒரு
பொய்யின் ஆயுள் 60 நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக