புதன், 7 அக்டோபர், 2015

ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய 
மதிமுகவின் தேசிய கீதம்!
அண்ணன் வைகோ அவர்களுக்கு சமர்ப்பணம்!
----------------------------------------------------------------------------
உன் சகவாசமே வேண்டாம் என்று கூட்டணியில் இருந்து 
விலகினார் ம.ம.க தலைவர் ஜவஹரில்லா. தற்போது 
லேட்டஸ்ட்டாக, இமயம் டி.வி நிறுவனம் திரு ஜெபராஜ் 
மதிமுகவில் இருந்து விலகி உள்ளார். இந்த விலகல் 
தொடர்கதையே தவிர சிறுகதை அல்ல.

எனவே, அண்ணன் வைகோ அவர்களின் அரசியல் 
எதிர்காலம் 2016இல் முற்றிலுமாக அஸ்தமித்து விடும்.
அவரது அஸ்தமனம் அமைதியாகவும் இனிமையாகவும் 
நிகழ வேண்டும் என வாழ்த்திடும் விதத்தில், 
இந்த சுபமங்களம் இசை வீடியோவை அண்ணன் வைகோ 
அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

இனி இதுவே மதிமுகவின் தேசிய கீதம்!
****************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக