செவ்வாய், 6 அக்டோபர், 2015

என்னும் இவ்வடியைக் கருதுக. புலியூர்க் கேசிகனாரின் உரை
ஈண்டு போதவில்லை. கொடுங்குழை என்பது பாம்படம் ஆகும்.
காது வளர்த்துத்தான் பாம்படம் அணிய முடியும். கண்ணகி
பாம்படத்தைத் துறந்தமையால், வடிந்துவீழ் காதினள்
ஆக இருந்தாள். சிலப்பதிகாரப் பெண்டிர் பாம்படம் அணிந்து
இருந்தனர் என்பது இதன் மூலம் அறியப் படுகிறது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக