திங்கள், 21 டிசம்பர், 2015

தோழர் தொல் திருமாவளவன் தமிழக அரசுப் பணியாளராக
இருந்தார்; தடய அறிவியல் துறையில் வேலை செய்தார்.
அரசியலில் ஈடுபடும் பொருட்டு, ராஜினாமாவுக்கு
விண்ணப்பித்தார். உயர் அதிகாரிகள் அவரின் ராஜினாமாவை
ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது கலைஞர் தலையிட்டு,
திருமாவளவனின் ராஜினாமாவை ஏற்குமாறு
உத்தரவிட்டார். இது அனைவரும் அறிந்ததே,
**
ராஜினாமா ஏற்கப் படாத நிலையில் ஒருவர் சட்ட மன்றத்
தேர்தலில் போட்டியிட்டால் என்ன ஆகும்? அவரின்
வேட்புமனு தள்ளுபடி ஆகும். இது கறாரான
திட்டவட்டமான விதி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக