புதன், 16 டிசம்பர், 2015

கலைஞர் செய்திகள் டி.வி.யில் நடராஜ் நீக்கம்-சேர்ப்பு
குறித்து நியூட்டன் அறிவியல் மன்றம் கருத்து!
----------------------------------------------------------------------------------
16.12.2015 புதன் காலை செய்திகளில்,
ஈவிகேஎஸ் இளங்கோவன்
இளங்கோ (நியூட்டன் அறிவியல் மன்றம்)
தனபாலன் (வணிகர் சங்கத்தலைவர்)
ஆகியோரின் கருத்துக்கள் வெளியாகின.
(நேரம்: 7.42 to 7.48)  
அடுத்தடுத்த செய்திகளில் இது மீண்டும் ஒளிபரப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக