திங்கள், 21 டிசம்பர், 2015

அறிவியல் அறிஞர் நியூட்டன் பிறந்தநாள் விழா!
சென்னை பள்ளியில் நியூட்டன் அறிவியல் மன்றம் உரை!
------------------------------------------------------------------------------------------------
சென்னை எழும்பூர் தாளமுத்து-நடராசன் மாளிகைக்கு
அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு மேனிலைப்
பள்ளியில், நியூட்டன் பிறந்த நாளை ஒட்டி நடைபெறும்
அறிவியல் கூட்டத்தில்,
(நாள்: திங்கள் கிழமை, டிசம்பர் 21, 2015. மாலை 4 மணி)
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர் உரை நிகழ்த்துகிறார்.

பொருள்: நியூட்டனும் புவியீர்ப்புச் சக்தியும்.
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: மாணவர்கள் ஆசிரியர்கள் அல்லாத பிறரை
கூட்டத்திற்கு அனுமதிப்பது பற்றி பள்ளி நிர்வாகமே
முடிவு செய்யும்.
*************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக