சனி, 19 டிசம்பர், 2015

ஐ.ஏ.எஸ் படித்தால் கலெக்டர் ஆகலாம் என்று
எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஐ.ஏ.எஸ்
பயிற்சி முடித்த உடனே, பணி  நியமனம் செய்யும்போது
 Sub Collector என்ற பதவியில்தான் நியமிப்பார்கள்.
ஒரு உதாரணம். திருமதி சந்திரலேகா அவர்கள்,
ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்த உடன், நெல்லை மாவட்டம்
சேரன்மாதேவியில் சப் கலெக்டராகத்தான் நியமிக்கப்
பட்டார்.  Sub, Asst, Junior ஆகிய முன்னொட்டுச் சொற்களை
வைத்துக் கொண்டு ஒருவரின் தொழிலை
நிர்ணயிக்கக் கூடாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக