வியாழன், 24 டிசம்பர், 2015

தமது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் ராமானுஜனுக்கு
கடவுள் நம்பிக்கை போய்விட்டது என்று அவரின் வரலாற்றை
எழுதிய ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள் அவர்
நாத்தழும்பேறிய நாத்திகர் ஆகிவிட்டார் என்பதல்ல. கடவுள்
மீதான நம்பிக்கையை இழந்து விட்டார் என்பதுவே. பத்ரி
அவர்களின் கட்டுரை நல்லதொரு eye opener ஆக உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக