வியாழன், 17 டிசம்பர், 2015

கேள்வி சிம்புவின் கெட்ட வார்த்தைப் பாடல் பற்றியது.
ஊடக இளைஞரானவர் பெண் உறுப்பு குறித்த பாடல் என்பதால்
இயல்பான ஆர்வத்துடன் கேள்வி கேட்கிறார். அந்த ஆர்வம்
இயல்பானதுதான். ஆனால் அந்தக் கேள்வியை அவரைப்
போன்ற இளைஞர்களிடம் கேட்டிருந்தால், அது சரியே.
60-70 வயது முதியவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாமா?
**
எனவே, இது dialing a wrong number போன்றது. சரியான நம்பருக்கு
டயல் செய்தால்தான் முறையான பதில் கிடைக்கும்.
ராங் நம்பருக்கு  டயல் செய்தால், எரிச்சல் நிரம்பிய
பதில்தான் கிடைக்கும். இது இயல்பானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக