புதன், 9 டிசம்பர், 2015

வினாடிக்கு 50000 கன அடி நீர் திறக்கப் பட்டது என்று
நான் கூறுவது உறுதி செய்யப்பட்ட ஆனால் குறைந்தபட்ச
மதிப்பீடே. உண்மையில், வினாடிக்கு 75000 கனஅடி நீர்
திறக்கப் பட்டு இருந்தால், எவ்வளவு நீர் வெளியேறி
இருக்குமோ அந்த அளவு நீர் வெளியேறியதாக
நீரியல் வல்லுனர்கள் மதிப்பிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக