வெள்ளி, 18 டிசம்பர், 2015

விஜயகாந்த் ஒரு அரசியல்வாதி. மேலும் முதலமைச்சர்
வேட்பாளரும்கூட. அரசியல்வாதிகள் அரசு அதிகாரத்தை
அனுபவிப்பவர்கள். அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லக்
கடமைப் பட்டவர்கள்.
**
ஆனால் இளையராஜா அரசியல்வாதி அல்ல. எந்தக்
கட்சியிலும் அவர் இல்லை. அவர் MLA அல்லது MP அல்ல.
அவர் ஒரு இசைக் கலைஞர். அவ்வளவே.
**
அரசியல்வாதிக்கு உரிய அளவுகோலால் அவரை அளக்க
முடியாது. அரசியல்வாதியைக் கேள்வி கேட்பது போல்,
அவரைக் கேட்க முடியாது. எனவே ஊடக இளைஞர் கேட்டது
தவறு.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக