சென்னையில் கனமழை ஆபத்து நீங்கியது!
வதந்திகளைப் பரப்பி மக்களின் உயிரோடு
விளையாடும் கயவர்கள் கம்பி எண்ண நேரிடும்!
மக்கள் சென்னையை விட்டு வெளியேறத் தேவை இல்லை!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் எச்சரிக்கை!
-----------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு எழுதப்படும் இந்த நேரத்தில் (04.12.1985 வெள்ளி
1430 மணி) வானிலை நிலவரப்படி, சென்னை நகருக்கு
கனமழை ஆபத்து நீங்கியுள்ளது. மண்டல வானிலை மையம்
சென்னை சார்பாக புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனர்
திரு ரமணன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இன்சாட் புகைப்படங்களை தருவித்து பார்வையிட்டு
அது குறித்து வானியல் விஞ்ஞானிகளிடம் கலந்து பேசி,
விளக்கங்களைப் பெற்றுத் தெளிவடைந்தது நியூட்டன்
அறிவியல் மன்றம். எனவே சென்னைக்கு கனமழை ஆபத்து
நீங்கியது என்ற திரு ரமணனின் அறிவிப்பை அப்படியே
ஏற்றுக் கொள்ளுமாறு சென்னைவாழ் மக்களை நியூட்டன்
அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது.
சமூக விரோதிகள் பரப்பும் வதந்தி!
-----------------------------------------------------------
எல்நினோ புயலால் சென்னையில் 125 செ.மீ கனமழை
பெய்யும் என்றுநாசா அறிவித்துள்ளது என்றும் சென்னைவாசிகள் சென்னையை விட்டு வெளியேற
வேண்டும் என்றும் சில எச்சரிக்கைப் பதிவுகளை சிலர்
முகநூலில் பரப்பி வருகின்றனர். வாட்சப்பிலும் இதுபோல்
வதந்திகள் தீவிரமாகப் பரவுவது குறித்தும் பலரும்
எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இத்தகைய வதந்திகளில் துளியும் உண்மை இல்லை.
எல் நினோ என்பது புயல் அல்ல. அது ஒரு Climatic phenomenon.
சமூகப் பொறுப்பற்ற சில விடலைகளும் சில மூடர்களும்
தாங்கள் பரப்பும் பொய்களால் எவ்வளவு தூரம்
சமூக அமைதி கெடும் என்ற அறிவே இல்லாமல் பரப்பும்
வதந்திகள் இவை. ஏற்கனவே பாதிப்புக்கு இலக்காகி,
வதந்தியைப் பரப்பும் சமூக விரோதிகள் தங்கள் இழிசெயலை
உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிடில் கம்பி எண்ண
நேரிடும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம் எச்சரிக்கிறது.
*****************************************************************

கையறு நிலையில் இருக்கும் மக்களை மேலும் துன்புறுத்தும்
கொடுமை இது.
சென்னைவாசிகளும் சமூக ஆர்வலர்களும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் கேட்டுக் கொள்கிறது. 24 மணி நேரத்துக்கு ஒருமுறை வானிலை முன்னறிவிப்புகளைச் செய்யும் சென்னை வானிலை
மையத்தின் அறிவிப்புகளை மட்டுமே கணக்கில் கொள்ளுமாறு
நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது. சென்னையில்
ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை
பெய்யலாம். அவ்வளவுதான். கனமழை புயல் என்பது இல்லை.
மன்றம் கேட்டுக் கொள்கிறது. 24 மணி நேரத்துக்கு ஒருமுறை வானிலை முன்னறிவிப்புகளைச் செய்யும் சென்னை வானிலை
மையத்தின் அறிவிப்புகளை மட்டுமே கணக்கில் கொள்ளுமாறு
நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது. சென்னையில்
ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை
பெய்யலாம். அவ்வளவுதான். கனமழை புயல் என்பது இல்லை.
உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிடில் கம்பி எண்ண
நேரிடும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம் எச்சரிக்கிறது.
*****************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக