புதன், 23 டிசம்பர், 2015

கோ.அருண்முல்லை அவர்களே, ஏகவசனத்தில்
பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பேசுவது
நாகரிகமும் அன்று; அறிவுடைமையும் அன்று.
இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் தமிழில்
சொல்லப்பட வேண்டும். தமிழில் சொல் இல்லை
என்பதாலேயே "பீப் சாங்" என்ற ஆங்கிலச் சொல்லைத்
தமிழன் கட்டிக் கொண்டு அழுகிறான் என்ற அவலத்தை
நீக்கியுள்ளேன்.
**
மாமா, சித்தப்பா என்ற தமிழ்ச் சொற்களுக்குத் தகுந்த சொற்கள்
ஆங்கிலத்தில் இல்லையே என்று கவலைப் படுவது என்
வேலை அன்று. தங்களைப் போன்ற
ஆங்கில அடிவருடிகள்  அதற்குக் கவலைப் பட்டுக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக