விருப்ப ஒய்வு பெற மூன்று மாத கால முன்னறிவிப்பு
கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க இயலாத போது,
மூன்று மாதச் சம்பளத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும்.
( either three months' notice or three months' salary). எனினும்
appointing authority என்ற பொறுப்பில் உள்ள உயர் அதிகாரி
தமது விருப்பதிகாரத்தின் (discretion) அடிப்படையில்
இந்த மூன்று மாத நிபந்தனையைத் தளர்த்தும் அதிகாரம்
உடையவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக