அன்று கலைஞர் கொண்டு வந்த
சட்டத்தை, அதாவது, தமிழக அரசின் சட்டத்தை
உச்சநீதி மன்றம் ரத்து செய்யவில்லை. இதைப்
பயன்படுத்திக் கொண்டு, ஜெயலலிதா ஆகமப் பயிற்சி
பெற்ற 207 பேரையும் அர்ச்சகர் பதவியில் நியமிப்பார
என்றுதான் திரு அ மார்க்ஸ் கேட்டிருக்க வேண்டும்.
ஆனால், அவர் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக,
திமுகவுக்கு எதிராக கருத்து உருவாக்கம் செய்ய
முயல்கிறார். சந்தேகமே இல்லை. திரு அ மார்க்ஸ்
பார்ப்பனக் கைக்கூலிதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக