அதிகரித்து வரும் முதலமைச்சர் வேட்பாளர்கள்!
யாரால் முதல்வர் ஆக முடியும்?
ஓர் அறிவியல் பார்வை!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
1) கலைஞர், ஸ்டாலின், ஜெயலலிதா ஆகியோர்
மற்றவர்களை விட வாய்ப்பு அதிகமுள்ள
முதல்வர் வேட்பாளர்கள்.
2) மேலும், ஸ்டன்ட் நடிகர் விஜயகாந்த், அன்புமணி,
இன்னும் பலர் களத்தில் இருக்கிறார்கள்.
3) இவர்களில் யார் முதல்வராக முடியும்?
முதல்வராகத் தேவையான காரணிகள் என்ன?
4) ஒருவர் முதல்வராக வேண்டுமெனில் அதற்கு
இரண்டு காரணிகள் உள்ளன. அ) SUITABILITY
ஆ) ACCEPTABILITY.
5) SUITABILITY என்பது முதல்வர் பதவியை ஏற்று
நிர்வகிப்பதற்கான தகுதி அல்லது அருகதை.
ACCEPTABILITY என்பது ஏற்புடைமை. அதாவது அவரை
முதல்வராக மற்றவர்கள் (வாக்காளர்கள்) ஏற்றுக் கொள்கிற
தன்மை.
6) வேட்பாளர்கள் பலரும் தகுதியுடைமை (SUITABILITY)
உள்ளவர்கள். (They are suitable for CM)
7) தகுதியானவராக இருந்து மட்டும் என்ன பயன்?
ACCEPTABILITY வேண்டும். அதுதான் மிக முக்கியம்.
எவருக்கு அதிகமான ACCEPTABILITY இருக்கிறதோ
அவர்தான் முதல்வராக முடியும்.
8) இன்னும் சொல்லப் போனால், SUITABILITYயே இல்லாத
ஜானகி எம்ஜியாரும், ராப்ரிதேவியும் முதல்வர் ஆகினர்.
எப்படியெனில், அவர்களுக்கு இருந்த ACCEPTABILITYயே.
9) ஆக, ஜனநாயகத்தில், SUITABILITYயை விட,
ACCEPTABILITYயே முக்கியம்.
10)In short, many are suitable but only a few are acceptable.
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக