இன்று டிசம்பர் 22, தேசியக் கணித நாள் 2015!
National Mathematics Day December 22, 2015!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த நாள்
டிசம்பர் 22. அந்நாள் இந்தியாவில் தேசியக் கணித
நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
இந்நாளில் கணிதம் கற்போம்! அது ஒன்றே
ராமானுஜனின் நினைவைப் போற்றும் வழியாகும்.
மிக எளிய ஒரு கணக்கைச் செய்து ராமானுஜனுக்கு
அஞ்சலி செலுத்துவோம் வாரீர்!
கேள்வி: 50 முதல் 100 வரையிலான எண்களில்
அடங்கியுள்ள 10 பிரைம் நம்பர்களைக் கூறுக.
*******************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக