(1) கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்தி வரும்
விவாதங்கள் இங்கு தொகுக்கப் படுகின்றன!
----------------------------------------------------------------------------------------
பங்கேற்பு:
அ) அருண் பழனியப்பன்
ஆ) வீரராகவன் RJ
இ) ஜான் ரூபர்ட் எம்
ஈ)வேல்முருகன் சுப்பிரமணியன்
உ) பார்த்திபன் பக்கிரிசாமி
ஊ)வே பாண்டி
மற்றும் பலர்.....
------------------------------------------------------------------------------------
1) கடவுள் உலகைப் படைத்தார் என்று வைத்துக்
கொண்டால், பின்வரும் சிக்கல்கள் எழுகின்றன.
எந்த ஒன்றும் சுயமாகத் தோன்ற முடியாது;
யாராவது ஒருவரால் அது படைக்கப்பட வேண்டும்
என்று ஆகிறது. அப்படியானால், கடவுளுக்கும்
இது பொருந்தும். அதாவது கடவுளும் சுயமாகத்
தோன்றி இருக்க முடியாது. அவரையும் யாராவது
ஒருவர் படைத்திருக்க வேண்டும். ஆக, கடவுள்
உலகைப் படைத்தார் என்ற வாதம் இடியாப்பச்
சிக்கலில் கொண்டு போய் விடுகிறது.
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக