(4) கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்தி வரும்
விவாதங்கள் இங்கு தொகுக்கப் படுகின்றன!
----------------------------------------------------------------------------------------
கடவுள் சர்வ வல்லமை வாய்ந்தவரா?
------------------------------------------------------------------
இதோ பாருங்கள். கடவுள் ஒரு முடிவு
எடுக்கிறார்என்று வைத்துக் கொள்ளுங்கள்.
என்ன முடிவு? யாராலும் தூக்க முடியாத
அளவு எடையுள்ள, ஒரு பாறாங்கல்லைப்
படைக்க வேண்டும் என்று முடிவு செய்து
அப்படியே ஒரு பாறாங்கல்லைப்
படைத்து விடுகிறார்.
இப்போது அந்தக் கல்லை கடவுளால் தூக்க முடியுமா?
1) தூக்க முடியும் என்றால் யாராலும் தூக்க முடியாத
கல்லை கடவுளால் படைக்க முடியவில்லை என்று
ஆகிறது. அப்படியானால் கல்லைப் படைக்கத்
தெரியாத கடவுள் எப்படி சர்வவல்லமை உடையவர்
ஆவார்?
2) தூக்க முடியவில்லை என்றால், ஒரு கல்லைக் கூடத்
தூக்க முடியாத கடவுள் எப்படி சர்வ வல்லமை
உடையவர் ஆவார்?
ஆக, கல்லைத் தூக்கினாலும் சரி, தூக்க முடியா
விட்டாலும் சரி, இரண்டு நிலைகளிலுமே கடவுள்
சர்வ வல்லமை வாய்ந்தவர் என்பது அடிபட்டுப்
போய்விடுகிறது.
-----------------------------------------------------------------------------------------
பங்கேற்பு:
அ) அருண் பழனியப்பன்
ஆ) வீரராகவன் RJ
இ) ஜான் ரூபர்ட் எம்
ஈ)வேல்முருகன் சுப்பிரமணியன்
உ) பார்த்திபன் பக்கிரிசாமி
ஊ)வே பாண்டி
மற்றும் பலர்.....
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக