முகநூலில் மாபெரும் அறிவியல் விவாதம்!
பொருள்: கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
அறிவியல் அறிஞர்கள் பங்கேற்பு!
பங்கு பெறுங்கள்! விவாதத்தைச் செழுமை செய்யுங்கள்!
----------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------------------
பங்கேற்போர்:
1) திரு வீரராகவன் RJ
2) திரு அருண் பழனியப்பன்
3) திரு வேல்முருகன் சுப்பிரமணியன்
4) திரு ஜான் ரூபர்ட் எம்
மற்றும் பலர்.
விவாதம் இன்று (04.05.2016 புதன்) இரவு 8 மணி
முதல் தொடங்கும்.
நியூட்டன் அறிவியல் மன்றம் இந்த விவாதத்தை
ஒருங்கிணைக்கும்.
விவாதத்திற்கு முன்னர் கடவுள் என்பதை
பின்வருமாறு வரையறுக்கிறோம்.
1) கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை, உயிர்களைப்
படைத்தவர் (CREATOR).
2) சர்வ வல்லமை வாய்ந்தவர் (omni potent)
3) எங்கும் நிறைந்தவர் (omni present)
4) அனைத்தும் அறிந்தவர் (omni scient)
5) சொர்க்கம் நரகத்தைப் படைத்து
நல்லவர்களுக்கு வெகுமதியும் தீயவர்களுக்குத்
தண்டனையும் வழங்குபவர்.
6) கடவுளை மக்களும் மதங்களும் இப்படித்தான்
வர்ணிக்கின்றன.
நியூட்டன் அறிவியல் மன்றம் இன்று இரவு
விவாதத்தைத் தொடங்கி வைக்கும்.
அறிவுடைய பெருமக்களே பங்கேற்பீர்.
-------------------------------------------------------------------------------------------
பி.கு: இது பட்டிமன்றம் அல்ல. எனவே நடுவர் என்று
எவரும் இல்லை. வாசகர்களே நடுவர்கள். இது ஒரு
ஆழ்ந்த காத்திரமான விவாதம். பங்கு பெறுங்கள்.
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக