கேள்வி: கடவுளை வரையறை செய்க.(Define God )
பதில்:1) கடவுள் இப்பிரபஞ்சத்தை, உயிரினங்களைப்
படைத்தவர். (God is the creator of the universe and life)
**
2) கடவுள் அனைத்தும் அறிந்தவர்; எங்கும் இருப்பவர்;
சர்வ வல்லமை வாய்ந்தவர் (omni potent, omni present and
omni scient)
**
கடவுளுக்கான வரையறை இது என்று எடுத்துக்
கொண்டு விவாதம் செய்யலாம்.
கடவுள் படைத்தவர் மட்டுமல்ல காப்பவரும் கூட என்ற
கருத்தையும் படைத்தல்-காத்தல்-அழித்தல்
என்ற கடவுளின் முத்தொழில்களையும் நான் சேர்க்கவில்லை,
சௌகரியம் கருதி.
kadavul kuriththa pathivaip
கடவுள் குறித்த பதிவைப் படுக்குமாறு கோரினேன்.
அவ்வளவே. முடிந்தால் ஒரு மாபெரும் விவாதம்
நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக