ஐயா,
மெத்தப் படித்த, அறிவியலில் பொறியியலில்
பட்டம் பெற்ற அறிவாளிகள் (intellectuals)
தங்களுக்குள் அறையிலோ இணையத்திலோ
ஆங்கிலத்தில் நடத்திய விவாதங்களை நீங்கள்
குறிப்பிடுகிறீர்கள். காலந்தோறும் இது போன்ற
விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.
**
நான் UG படித்த காலத்தில், ஒரு துணைப்பேராசிரியரும்
சில மாணவர்களும் ஒரு வாரம் தொடர்ந்து விவாதித்து
இருக்கிறோம். அதன் பிறகும் பல விவாதங்கள்
பலருடன். இவற்றின் REACH மிகக் குறைவே.
**
பல மில்லியன் வாசகர்களுடன், அறிவியல்-பொறியியல்
படித்திராத, ஆனால் ஓரளவு அறிவியலில் பரிச்சயம்
உள்ள சராசரி வாசகர்களை இந்த விவாதத்தில்
ஈடுபடுத்தியவர் சுஜாதா.
**
வெறும் ப்ளஸ் டூ வரை மட்டுமே அறிவியல் படித்த
லட்சக்கணக்கான வாசகர்களுடன், அவர்களின்
தாய்மொழியில், தமிழில் விவாதம் நடத்தியவர்
சுஜாதா.
**
பல மில்லியன் வாசகர்களுக்கு ஷ்ராடிங்கரின் பூனை
பற்றிச் சொன்னவர், தமிழில் சொன்னவர் சுஜாதாவுக்கு
முன்னர் வேறு எவரேனும் இருப்பின், அருள்கூர்ந்து
தெரிவிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக