உணவு பற்றிய பாடங்கள் அல்லோபதி மருத்துவப்
படிப்பில் அடிப்படையானது. மருத்துவப் படிப்பு
முழுவதிலும் அது நீக்கமற நிறைந்து இருப்பது.
உடலியங்கியல் (physiology), வேதியியல்(chemistry),
மருந்தியல் (pharmacology) என்று எல்லாத் துறைகளிலும்
உணவு பற்றிய கருத்துக்கள் செல்வாக்குச் செலுத்தும்.
**
மருத்துவப் படிப்புக்கு ஆதாரமான உயிரியல் ( biology)
பாடத்திலேயே 11, 12 வகுப்புகளில் மாணவர்கள்
உணவு குறித்துப் படிப்பார்கள்.
**
எல்லா அல்லோப்பதி மருத்துவ மனைகளிலும்
உணவு நிபுணர் (dietitian) இருப்பார். அல்லோபதி
மருத்துவப் படிப்பில் உணவு பற்றிய படிப்பு
அடித்தளமானது (very foundation).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக