தளி ராமச்சந்திரனின் பிடியில் முத்தரசன்!
-----------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கோவையில்
நடைபெற்றபோது, மாநிலச் செயலாளர் பதவிக்கு
முத்தரசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து
மகேந்திரன் போட்டியிட்டார்.
உண்மையில் தளி ராமச்சந்திரன்தான் மாநிலச்
செயலராகப் போட்டி இடுவதாக இருந்தார். ஆனால்
அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்று
தா பாண்டியன் ஆலோசனை கூறியதால்,
தளி ராமச்சந்திரனுக்குப் பதிலாக, அவரின்
பினாமி முத்தரசன் போட்டியிட்டார்.
மகேந்திரனைத் தோற்கடித்து தன்னுடைய
பினாமியான முத்தரசனை வெற்றிபெறச்
செய்வதற்காக தளி ராமச்சந்திரன் பெரும் பணம்
செலவு செய்தார்.
இறுதியில் முத்தரசனே வெற்றி பெற்றார். வெற்றி
பெற்ற நாள் முதல், தளி ராமச்சந்திரனின்
கையாளாக முத்தரசன் செயல்பட்டு வருகிறார்.
தன்னுடைய பினாமி முத்தரசனை மாநிலச்
செயலாளர் ஆக்கியதன் மூலம், மொத்தக்
கம்யூனிஸ்ட் கட்சியையுமே தளி ராமச்சந்திரன்
தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார்.
இந்த முத்தரசனை நாட்டில் நடமாட விடலாமா?
*********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக