கணிதம் படிக்கும் எந்த ஒரு மாணவனுக்கும்
எண்களை எண்ணால் எழுதவும் எழுத்தால் எழுதவும்
தெரிய வேண்டும். இன்றைக்கு வங்கிகளின்
காசோலையில் தொகையை எண்ணாலும்
எழுத்தாலும் எழுத வேண்டியது கட்டாயம்.
(ரூ 25000/- என்றும் ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம்
என்றும் எழுத வேண்டும்).
**
எங்கள் காலத்தில், கீழ்நிலை வகுப்புகளில்
(3,4,5 வகுப்புகள்), கணிதப் பாடம் தேர்வுகளில்
முதல் கேள்வியே பின்வருமாறுதான் இருக்கும்.
1) எழுத்தால் எழுது: 240, 32000, 573410
2) எண்ணால் எழுது: பதின்மூன்றாயிரத்து அறுநூற்றுப்
பத்தொன்பது.
**
எனவே, என்னால் எழுதவும் எழுத்தால் எழுதவும்
தெரிந்து வைத்திருப்பது கணிதக் கல்வியின்
அடிப்படை. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக