வெள்ளி, 3 ஜூன், 2016

உயிருள்ள பேசப்படுகிற எந்த மொழிக்கும், உயிரற்ற
இறந்துபோன சமஸ்கிருதம் ஆபத்தை விளைவித்து விட
முடியாது. உயிருள்ள ஒரு மொழிக்கு இன்னொரு உயிருள்ள
மொழியால் மட்டுமே கேடு விளைவிக்க முடியும். அதாவது,
இந்தி போன்ற உயிருள்ள மொழிகள் அசாமிய மொழிக்கு
ஆபத்து விளைவிக்க முடியும். ஆனால் இறந்துபோன சமஸ்கிருதத்தால் அது இயலாது.
"ஆடக்ப்பொன் செந்திருவைப் போல்அணங்கைச்
சிங்காரித்தென்ன பயன்
அந்தகனே நாயகன் ஆனால்". 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக