ஞாயிறு, 5 ஜூன், 2016

அம்மா சம்மதித்தால், தா பாண்டியன் மீண்டும்
UCPI (ஐக்கியக் கம்யூனிஸ்ட் கட்சி) கட்சியைத்
தொடங்கி விடுவார். இதனால் CPIக்கும் சிக்கல்
வராமல் பார்த்துக் கொண்டு, தனிக்கட்சி
அந்தஸ்தில் அம்மாவின் காலடியில் எஞ்சிய
வாழ்க்கையைக் கழித்து விடுவார். தா.பா
எம்.பி.யாக இருந்த காலம் அவர் UCPI கட்சியில்
இருந்தபோதுதான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக