கணக்கின் விடையும் விளக்கமும்!
------------------------------------------------------------------
விடை: இருவருக்கும் வேலை கிடைப்பதற்கான
வாய்ப்பு= 1/ 6
கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு = 1/3.
விளக்கம்:
------------------------
அமுதா தேர்வு பெற வாய்ப்பு P(A) =1/3
அமுதா தேர்வு பெறாமல் போக வாய்ப்பு = 2/3
செல்வி தேர்வு பெற வாய்ப்பு P(B) = 1/2
செல்வி தேர்வு பெறாமல் போக வாய்ப்பு = 1/2.
இவை சார்பற்ற நிகழ்வுகள் (independent events)
**
இருவரும் தேர்வு பெற வாய்ப்பு = probability of A intersection B
= product of both probabilities = 1/3 X 1/2 = 1/6.
**
இருவரும் தேர்வு பெறாமல் போக வாய்ப்பு = 2/3 X 1/2
= 1/3.
-----------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக