ஒரு முக்கோணத்தின் 3 கோணங்களின்
கூட்டுத்தொகை 270 டிகிரி என்று நிரூபிக்கிறேன்.
மறுக்க முடியுமா? சவால்!
ஜான் நாஷ் பற்றிய ஆங்கிலத் திரைப்படம்
A beautiful mind. அப்படத்தைப் பார்க்கலாம்.
மேலே அதன் டிரைய்லர்.
Physics Republic
கடவுள் இருக்கிறாரா?
-------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
2500 ஆண்டுகளாக இந்தக் கேள்வி தொடர்ந்து
கேட்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
காலந்தோறும் இதற்கு இல்லை என்று பதிலளித்த
பிறகும், கேள்வி தொடர்கிறது. இதன் பொருள்
அளிக்கப்பட்ட இல்லை என்ற பதில் திருப்தி
தரவில்லை என்பதே.
உண்டு, இல்லை என்ற இரண்டும் துருவ
நிலைபாடுகள் ஆகும். துருவங்களுக்கு
இடையிலான பதில்களும் இக்கேள்விக்கு
வழங்கப்பட்டன.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை
ஒருபோதும் அறிய முடியாது என்பது ஒரு பதில்.
இது அறியொணா வாதம் (agnosticism) எனப்படும்.
மிச்சியோ காக்கு (Michio Kaku) என்னும் இயற்பியல்
அறிஞர் கடவுள் இருக்கிறாரா (Does God exist?) என்ற
கேள்விக்கு உண்டு என்றோ இல்லை என்றோ
பதில் சொல்லி விட முடியாது என்றார், அவரின்
கருத்துப்படி கடவுள் பற்றிய விஷயம் UNDECIDABLE
ஆகும். அதாவது தீர்மானிக்க முடியாதது ஆகும்.
மிச்சியோ காக்குவுக்கு முன்பே பிரிஜித் காப்ரா
என்னும் மூத்த இயற்பியல் அறிஞர் கடவுள்
இருப்பதாகவே கூறினார். அவரின் Tao of physics
என்ற நூலில் தமது கருத்துக்களைத் தொகுத்துள்ளார்.
பிரிஜித் காப்ராவுக்கு மரணஅடி கொடுக்கும் விதத்தில்
மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்
காப்ராவின் கருத்துக்களை மறுத்து, கடவுள் இல்லை
என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டே மறைந்தார்.
முடிவு என்ன?
-----------------------
இந்தக் கட்டுரையை எழுதும் இந்த நிமிடம் வரை
(16 ஜூலை 2018, 1800 hours IST and UTC 12:30:00)
கடவுளுக்கு ஒரு பௌதிக இருப்பு (physical existence)
இல்லை. இருப்பதாக நிரூபிக்கப் படவில்லை.
கடவுள் என்பது மனித மனத்தில், மனித
சிந்தனையில் பிறந்து வளர்ந்த ஒரு கோட்பாடு.
மனத்தைத் தவிர கடவுளுக்கு வேறு எங்கும்
இருப்பு இல்லை. மொத்தப் பிரபஞ்சத்திலும்
எங்குமே என்றுமே கடவுளுக்கு ஒரு பௌதிக
இருப்பு என்பதே இல்லை. அதாவது கடவுள் இல்லை
என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.
எனவே கடவுள் பற்றிய விஷயம்
தீர்மானிக்க முடியாதது (UNDECIDABLE)
என்ற மிச்சியோ காக்கு அவர்களின் கருத்து
ஏற்றுக் கொள்ள முடியாதது. காரணம் அது
நிரூபிக்கப் படவில்லை.
கடவுள் இருக்கிறார் என்பதும் நிரூபிக்கப்
படவில்லை. கடவுள் பற்றிய விஷயம்
தீர்மானிக்க முடியாத ஒன்று (UNDECIDABLE)
என்பதும் நிரூபிக்கப் படவில்லை.
ஆக, கடவுள் என்பது வெறும் BELIEF SYSTEM,
FAITH SYSTEM. அவ்வளவுதான்!Faith has no logic
என்ற அடிப்படையில் கடவுள் நம்பிக்கை
தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும்.
***************************************************
பட விளக்கம்: முதல் இரண்டு படங்களில் சத்குரு
ஜக்கி வாசுதேவும் மிச்சியோ காக்குவும்.
மூன்றாம் படத்தில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்னும்
நாத்திக அறிஞரும் மிச்சியோ காக்குவும்.
பழைய போன்களில் SAR தகவலை அறிய முடியாது.
இப்போது உலகெங்கும் சட்டம் வந்து விட்டது. எனவே
செல்போன் தயாரிப்பாளர்கள் SAR தகவலை
அறிவிக்கும் போன்களையே தயாரிக்கிறார்கள்.
நீங்களே நிரூபிக்கலாம்!
--------------------------------------------
நாம் அனைவரும் படித்த ஜியோமெட்ரி என்பது
சமதளப் பரப்புக்கான ஜியோமெட்ரி. அதாவது
FLAT SURFACEகாணாது. இதை யூக்ளிட் என்பவரின்
பெயரால் யூக்ளிட்டின் ஜியோமெட்ரி என்று
வழங்குகிறோம்.
1905ல் ஐன்ஸ்டின் சார்பியல் கொள்கையைக்
கூறியபோது சமதளப் பரப்புக்கான ஜியோமெட்ரி
அவருக்குப் பயன்படவில்லை. அவருக்கு
வளைந்த தளத்துக்கான ஜியோமெட்ரி
(CURVED SPACE GEOMETRY) தேவைப்பட்டது. எனவே
அவர் ரீமன் என்னும் கணித அறிஞர் உருவாக்கிய
ஜியோமெட்ரியைப் பயன்படுத்தினார்.
யூக்ளிட்டின் ஜியோமெட்ரியில் ஒரு முக்கோணத்துக்கு
180 டிகிரிதான். ஆனால் வளைந்த பரப்புக்கான
ஜியோமெட்ரியில் ஒரு முக்கோணத்தின்
3 கோணங்களின் கூட்டுத்தொகை அதிகபட்சமாக
270 டிகிரி (3 செங்கோணங்கள்) இருக்கும்.
கடையில் விற்கும் காற்றடைத்த பெரிய வெள்ளை
நிற பலூனை வாங்கி வாருங்கள். ஸ்கெட்ச் பேனா,
ஸ்கேல்,ஓட்டுவதற்குப்பசை, உறுதியான மெல்லிய
நூல், ஜியோமெட்ரி பாக்ஸ், இவற்றையும்
வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
நான் சொல்வதை எல்லாம் அந்த பலூனில்
செய்யுங்கள். 270 டிகிரி என்பதை நீங்களே
நிரூபிக்கலாம்.
valintha parappil
வளைந்த பரப்பில் (curved space) வரையும் முக்கோணம்
270 டிகிரி இருப்பதை நீங்களே நிரூபிக்கலாம்.
Sum of the angles of the triangle =270 degrees.
mutal
முதல் படத்தில் 270 டிகிரி உடைய ஒரு முக்கோணம்
வரையப் பட்டுள்ளதைக் காணுங்கள். 4ஆவது
படத்தில் உள்ளவர்தான் ரீமன்.
இது வரலாறு, இலக்கியம் சார்ந்த பதிவு அல்ல.
வெறும் எழுத்தை மட்டுமே படிப்பதற்கு.
இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள்.
அவை பல விஷயங்களை புரிய வைக்கும்.
நான்காம் படத்தில் உள்ள நாத்திக அறிஞர்
ரிச்சர்ட் டாக்கின்ஸ் யார்? அவர் எழுதிய
புகழ்பெற்ற நூல் எது? வாசகர்கள் பதிலளிக்க
வேண்டும். எமது முந்திய பதிவுகளில்
டாக்கின்ஸ் பற்றிக் குறிப்பிட்டது நினைவில்
இருக்கிறதா?
கருத்துமுதல்வாதம் இந்தியாவில் தமிழ்நாட்டில்
99.99 சதம் உள்ளது என்பதை நான் அறிவேன்.
பொருள்முதல்வாதிகளாக தங்களை அறிவித்துக்
கொள்ளும் பலர் கூட உண்மையில்
கருத்துமுதல்வாதிகளே.
இந்தப் பதிவில் இரண்டு நேரங்களைக்
குறிப்பிட்டுள்ளேன். 1. IST 2.UTC. IST என்றால்
பலருக்கும் தெரியும். UTC என்றால் என்ன?
வாசகர்கள் விடையளிக்கவும்.
சிறுமியின் கேள்விக்கு
தப்பான பதில் சொன்னாரா ஐன்ஸ்டின்?
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
1921ல் நோபல் பரிசளிக்கும் விழாவில்
பங்கேற்று பரிசைப் பெற்றபின்,வீடு
திரும்ப வேண்டி தம் காரில் ஏறுகிறார்
ஐன்ஸ்டின். அப்போது ஒரு பள்ளிச் சிறுமி
அவரிடம், "அணுவில் உள்ள
துகள்கள் என்னென்ன" என்று கேட்கிறாள்.
அதற்கு, புரோட்டான், எலக்ட்ரான் என்னும்
இரண்டு துகள்கள் மட்டும் என்று
பதிலளிக்கிறார் ஐன்ஸ்டின். ஐன்ஸ்டினின்
இந்தப் பதில் சரியல்ல என்று இன்று
10ஆம் வகுப்பு படிக்கும் பளிச் சிறுவன் அறிவான்.
ஐன்ஸ்டின் ஏன் தப்பான பதிலைச் சொன்னார்?
அந்தச் சிறுமி ஹைட்ரஜன் அணுவைப் பற்றிக்
கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களின் விடைகள் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக