திங்கள், 16 ஜூலை, 2018

பொருள்முதல்வாத வகுப்புக்காக!
------------------------------------------------------------
1) மார்க்ஸ் ஏங்கல்ஸின் போ மு வாதம் 19ஆம்
நூற்ராண்டின் பொமுவே. மார்க்ஸ் இறப்பு 1883.
ஏங்கல்ஸ் 1895. பிறப்பும் இறப்பும் 19ஆம்
நூற்ராண்டு.
2) மார்க்ஸ் ஏங்கல்ஸின் பொமு வில் என்ன உள்ளது?
அரிஸ்ட்டாட்டில், கொப்பர் நிக்கஸ், கலிலியோ,
நியூட்டன் ஆகிய நால்வரின் அறிவியலை
மட்டுமே உள்வாங்கி உள்ளது இவர்களின் பொமு.
உண்மையில் இது பாயர்பாக்கின் பொமு.

3) இது பொறுக்குணமிக்க பொமு அல்ல.
லெனின் போர்க்குணமிக்க பொம்மு பற்றி அடிக்கடி
பேசுவார். ஏன்? அவர் காலத்தில் அவருக்கு
இருந்த நெருக்கடி. கமு வாதிகள் கருத்துக்
போரில் ஈடுபட்டுக் கொண்டே இருந்த
காலம் அது. மார்க்ஸ் ஏங்கல்ஸின் 19ஆம் நூற்றாண்டு
பொமு லெனினுக்கு பயன்படவில்லை.

4) Lenin had to define matter. He fought with Ernest Mach.

5) Who is Mach? ultrosonics... Mach is an unit.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக