நியூட்டன் மறைந்தது 1727ல். ஆனால் 1900 வரை
அதாவது மாக்ஸ் பிளாங்க் குவாண்டம்
கொள்கையை முன்மொழியும் வரை
நியூட்டனின் செல்வாக்கு அசைக்க முடியாமல்
இருந்தது. எனவே நியூட்டனை எதிர்த்துப்
பேசுவது என்பது அவர் இறந்த பின்னரும்கூடக்
கடினமானதுதான்.
நியூட்டன் இறந்து 22 ஆண்டுகள் கழித்தே
லாப்லேஸ் பிறந்தார்.நியூட்டன் (1643-1727)
லாப்லேஸ் (1749-1827)
நியூட்டன் ஏன் தவறு செய்தார்?
ஏனெனில் நியூட்டன் காலத்தில் வெப்ப இயக்கவியல்
(Thermo dynamics) இன்றுள்ளது போல்
வளர்ந்திருக்கவில்லை. இன்று நாம் அறிந்து
வைத்திருக்கும் thermodynamics அன்று நியூட்டனுக்குத்
தெரியாது. எனவே பாயில் விதியை
(Boyle's law) வைத்துக் கொண்டு சில
அனுமானங்களைச் செய்து இந்த முடிவை
வந்தடைந்தார்.லாப்லேஸ் நியூட்டனின் தோள்
மீது ஏறி நின்று உலகத்தைப் பார்த்தவர்.
எனவே அவரால் ஒலியின் வேகத்தைச்
சரியாகக் கணக்கிடமுடிந்தது..
.ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில்
என்னவெல்லாம் கண்டுபிடிக்க முடியுமோ
அவற்றையெல்லாம் கண்டுபிடித்து
முடித்தவர் நியூட்டன். நியூட்டனுக்கு ஆயுள்
300 வயது என்று இருந்திருக்குமானால்,
குவான்டம் தியரி வரை அவரே கண்டுபிடித்து
முடித்திருப்பார்.
எது சரி எது தவறு என்று பரிசீலித்து
தவறை நிராகரித்து சரியை ஏற்பதே அறிவியல்.
இதற்கு இடமளிக்காத எதுவும் அறிவியல் அல்ல
அதாவது மாக்ஸ் பிளாங்க் குவாண்டம்
கொள்கையை முன்மொழியும் வரை
நியூட்டனின் செல்வாக்கு அசைக்க முடியாமல்
இருந்தது. எனவே நியூட்டனை எதிர்த்துப்
பேசுவது என்பது அவர் இறந்த பின்னரும்கூடக்
கடினமானதுதான்.
நியூட்டன் இறந்து 22 ஆண்டுகள் கழித்தே
லாப்லேஸ் பிறந்தார்.நியூட்டன் (1643-1727)
லாப்லேஸ் (1749-1827)
நியூட்டன் ஏன் தவறு செய்தார்?
ஏனெனில் நியூட்டன் காலத்தில் வெப்ப இயக்கவியல்
(Thermo dynamics) இன்றுள்ளது போல்
வளர்ந்திருக்கவில்லை. இன்று நாம் அறிந்து
வைத்திருக்கும் thermodynamics அன்று நியூட்டனுக்குத்
தெரியாது. எனவே பாயில் விதியை
(Boyle's law) வைத்துக் கொண்டு சில
அனுமானங்களைச் செய்து இந்த முடிவை
வந்தடைந்தார்.லாப்லேஸ் நியூட்டனின் தோள்
மீது ஏறி நின்று உலகத்தைப் பார்த்தவர்.
எனவே அவரால் ஒலியின் வேகத்தைச்
சரியாகக் கணக்கிடமுடிந்தது..
.ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில்
என்னவெல்லாம் கண்டுபிடிக்க முடியுமோ
அவற்றையெல்லாம் கண்டுபிடித்து
முடித்தவர் நியூட்டன். நியூட்டனுக்கு ஆயுள்
300 வயது என்று இருந்திருக்குமானால்,
குவான்டம் தியரி வரை அவரே கண்டுபிடித்து
முடித்திருப்பார்.
எது சரி எது தவறு என்று பரிசீலித்து
தவறை நிராகரித்து சரியை ஏற்பதே அறிவியல்.
இதற்கு இடமளிக்காத எதுவும் அறிவியல் அல்ல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக