மொழி சார்ந்து சில கருத்துக்கள்!
------------------------------------------------------------
1) இந்தி ஒருநாளும் இந்தியாவின் ஆட்சி மொழி
ஆக முடியாது; ஆகக் கூடாது.
இந்தி ஆட்சிமொழியானால் இந்தியா உடைந்து
சிதறும்.
2) ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்.
3) ஆங்கிலம் அந்நிய மொழி அல்ல. அந்நிய
மொழிக்கான வரையறைப்படி இந்தியாவைப்
பொறுத்து, ஆங்கிலம் அந்நிய மொழி அல்ல.
4) கனடாவில் ஆங்கிலமும் பிரெஞ்சும் ஆட்சிமொழியாக
உள்ளன. இவ்விரு மொழிகளுக்கும் கனடாவில்
பிறந்த மொழிகள் அல்ல. அதாவது கனடாவுக்கு
அவை அந்நிய மொழிகளே. எனினும் அவை அங்கு
ஆட்சிமொழியாக இருக்கின்றன.
5) லத்தீன் அமெரிக்க நாடுகளில், அதாவது ஆப்பிரிக்க
நாடுகளில் ஸ்பானிஷ் ஆட்சிமொழியாக உள்ளது.
ஸ்பானிஷ் மொழி ஆப்பிரிக்க நாடுகளுக்கு
அந்நிய மொழியே. எனினும் ஸ்பானிஷ் மொழி அங்கு
ஆட்சிமொழியாக இருக்கிறது.
6) இந்திய அரசமைப்புச் சட்டம் தமிழ், தெலுங்கு, வங்க
மொழிகள் போன்ற மாநில மொழிகளை பிராந்திய
மொழிகள் (regional languages) என்று .வரையறுக்கிறது.
இது தவறு. அவை தேசிய மொழிகள் ஆகும்.
தமிழ்நாட்டின் தேசிய மொழி தமிழ் ஆகும்.
மேற்கு வங்கத்தின் தேசிய மொழி வங்கம் ஆகும்.
7) எல்கேஜி முதல் பி ஹெச்டி வரை அந்தந்த
மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில்
கற்றுத் தரப்பட வேண்டும். சான்றாக தமிழ்நாட்டில்,
தமிழிலேயே தொடக்கக் கல்வி முதல் பிஹெச்டி
வரை கற்றுத் தரப்பட வேண்டும்.
8) முன்பத்தியில் (பத்தி-7) கூறப்பட்டது நிபந்தனைக்கு
உட்பட்டது. அவ்வாறு கற்றுத் தர வேண்டுமெனில்,
அந்தந்த மொழிகள் வளர்ச்சி அடைந்த மொழிகளாக,
அறிவியலைத் தங்கள் மொழியில் சொல்ல வல்லதாக
இருக்க வேண்டும்.
8) இந்திய மொழிகள் எதுவும் இந்தி, தமிழ், வங்கம்
உட்பட அறிவியலைக் கற்றுத் தரும் அளவுக்கு
வளர்ச்சியடைந்த மொழிகள் அல்ல. எனவே
அம்மொழிகளை வளர்க்க வேண்டும். அம்மொழிகள்
வளர்ச்சி அடையும்வரை ஆங்கிலமே
பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்.
9) இவை யாவும் தோழர் சிப்தாஸ் கோஷ் அவர்களின்
கருத்துக்கள்.
10) வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்
படுகின்றன.
***********************************************
படத்தில் உள்ள அட்டவணைப்படி, ஒளியின் வேகத்தில்
பாதி வேகத்தில் சென்றால், பூமியில் உள்ள நேரத்தில்
86.6 % மட்டுமே ஆகியிருக்கும். அதாவது பூமியில்
உள்ள கடிகாரத்தில் 100 நிமிடம் ஆகியிருந்தால்
விண்கலக் கடிகாரத்தில் 86.6 நிமிடம் மட்டுமே
ஆகியிருக்கும்.
நேரம் முற்றிலுமாக உறைவதில்லை. மிகக்
கணிசமாகக் குறைகிறது. இரண்டாம் அட்டவணை
இதை விளக்குகிறது. அதே நேரத்தில் அண்ட
வெளியில் (space) சில இடங்களில் வெளியும் நேரமும்
(space and time) ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து
கிடக்கிறது.
மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் சர்வ
சுதந்திரமாக அவற்றை வெளியிடலாம்.
இந்தப் புகைப்படம் ஐந்து ஆண்டுக்கு முன்பு
2013 ஜூலை இறுதியில் எடுக்கப்பட்ட படம்.
அலுவலகப் பணி நிறைவை ஒட்டி, நெருங்கிய
நண்பர்களின் பாராட்டை ஏற்றபோது எடுத்த படம்.
இது பிறந்தநாள் கொண்டாட்டப் படம் அல்ல
என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி
ஆம், அவை மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகள்.
மிக்க நன்றி பாலாஜி. உங்கள் வாழ்வில் எல்லா நலமும்
விளைக என்று உளமார வாழ்த்துகிறேன்.
ஓ ஆப்பிரிக்க நாடுகள் என்று பதிவில் வந்து
விட்டதோ! திருத்துவோம்.
நன்றி .
தோழர் காலன்துரை அவர்களுக்கு,
மாலெ மொழிக்கொள்கை அனைவரும் அறிந்ததே.
மார்க்சியர்கள் மட்டுமே மொழிக்கொள்கையில்
இறுதி முடிவு எடுக்க முடியும் என்று சொல்லி
வருகிறேன். மார்க்சிய அமைப்புகளுக்கு இடையில்
மொழி சார்ந்து பெரிய வேறுபாடுகள் இல்லை.
எனவே மொத்த மார்க்சிய அமைப்புகளிடம்
இருந்து, தக்கோரைத் திரட்டி தமிழ் வளர்ச்சி
ஒன்றியம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க
முன்கை எடுக்கலாம் என்று எண்ணுகிறேன்.
இதில் மார்க்சியர்களைத் தவிர வேறு அரசியல்
கொள்கை உடையோரைக் சேர்ப்பதாக இல்லை.
எனவே SUCIயின் மொழிக்கொள்கை பற்றி
அறியாதோரும் அறிந்து வைத்துக் கொள்வது
நல்லதல்லவா! அதனால்தான். இது அறிவுப்புலம்
சார்ந்த ஒரு செயல்பாடு மட்டுமே.
இதன் மீதான விவாதமும் அதையொட்டி வரும்
கருத்துக்களும் தேவைதானே!
இது அவர்கள் (SUCI) கொள்கை.இது இதுவரை
பொதுவெளியில் விவாதிக்கப் படவில்லை.
எனவே இதன் மீதான விமர்சன ரீதியான
கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
தோழர்கள் காலன்துரை உறவுபாலா மற்றும்
மார்க்சியர்கள் கவனத்திற்கு!
----------------------------------------------------------------------------
விக்கிப்பீடியா உள்ளிட்ட பல்வேறு இணையம்
சார்ந்த எலக்ட்ரானிக் சாதனங்களை முற்றிலுமாக
100 சதம் அளவுக்கு குட்டி முதலாளித்துவவாதிகள்
கைப்பற்றி விட்டார்கள். இவர்கள் தமிழைக்
கெடுத்து வருகிறார்கள். மேட்டுக்குடி மனநிலை,
கண்மூடித்தனமான தமிழ் மூடத்தனம், உழைப்பாளி
வர்க்கத்து தமிழர்களுக்குப் பயன்படாத மொழிநடை
ஆகியவற்றின் மூலம், நவீன அறிவியலின் பயன்கள்
பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்ச்சேராதபடி
தடுத்து வருகிறார்கள்.
இத்தகைய சாதனங்களை தமிழக மார்க்சியர்கள்
கைப்பற்றாமல் கோட்டை விட்டு விட்டார்கள்.
இத்தகைய சாதனைகளில் புழங்கும் தமிழ்
பண்டிதத் தமிழ் ஆகும். இது தொடர்புறுத்தும்
தமிழ் அல்ல (not a communicative Tamil). எனவே
இன்றுள்ள ஆபத்தை உணர, அதை முறியடிக்க
ஒட்டு மொத்த மார்க்சியர்கள் முன்வர வேண்டும்.
இதில் கட்சி பேதம் பார்த்தால் சரி வராது.
வளர்ச்சியடைந்த மற்ற மாநிலங்களில்
இத்தகைய நவீன சாதனங்களை
மார்க்சியர்கள் கைப்பற்றி உள்ளனர்.
தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழ்.
மிக்க நன்றி. பிறந்த நாளை எப்படிக்
கொண்டாடுவது? தெரியவில்லை.
வழக்கம் போல் இன்றைய நாளும் கழிந்து
கொண்டு இருக்கிறது.
உற்பத்தியில் தமிழ் இல்லை. அறிவியலில்
தமிழ் இல்லை. கல்லூரி அளவில்
பயிற்றுமொழியாக தமிழ் இல்லை. தமிழ்
நவீன காலத்தின் தேவைக்கு ஏற்ப
வளரவில்லை. அதை வளர்க்க வேண்டும்.
இதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி.
மருத்துவரிடம் செல்கிறேன். ரத்தக் கொதிப்பு
என்று நோய் நிர்ணயம் செய்கிறார். Stamla Beta என்று
ஒரு மாத்திரை எழுதித் தருகிறார்.
அதைக் கடையில் போய் வாங்குகிறேன்.
மருந்து மாத்திரைகள் யாவும் ஆங்கிலத்தில்.
இந்த மாத்திரையைத் தயாரிக்கும் நிறுவனம்
உள்ளது. இந்த மாத்திரை உற்பத்தியில்
என்ன சூத்திரம் பயன்படுகிறது? அது தமிழில்
உள்ளதா? மாத்திரை உற்பத்தியில் ஈடுபடும்
தொழில்நுட்ப அறிஞர்கள் B Pharm, M Pharm பட்டப்
படிப்பு படித்தவர்கள். இந்தப் படிப்பு தமிழில்
உள்ளதா?
ஆக, உற்பத்தியில் தமிழ் இல்லை என்பதற்கு
இது போல ஆயிரம் உதாரணங்கள் உள்ளன.
1960ல் விவாதிக்கப்பட்டு இருந்தால், அதன் பிறகு
பாலத்துக்கு அடியில் நிறையத் தண்ணீர். 1960ல் நானே ஒண்ணாங்கிளாஸ் படித்த நேரம். இங்கு நான்
குறித்துள்ள ஆவணம் ஏப்ரல் 1965ல் எழுதப்பட்டது.
எனவே இது விவாதிக்கப் பட்டிருக்க வாய்ப்பில்லை
என்றே நான் கருதுகிறேன்.
நல்ல செய்தி.
எத்தனை பேர் இருக்கிறீர்கள்/
இரவு முழுவதும் அங்கு இருக்க உத்தேசமா?
அப்படியா நல்ல பெயர்தான்.
சரி, வீட்டுக்குப் போங்க. நாளை வந்து பார்க்கலாம்.

அடித்த நேரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக