புதன், 18 ஜூலை, 2018

மகனின் கேள்விக்கு தந்தையின் பதில் என்ன?
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
பிசிக்ஸ் வகுப்பு. எலக்ட்ரானிக்ஸ் பாடம்.
மணி அடித்து விட்டதால் ஒரே ஒரு கணக்கை
மட்டும் ஹோம் ஒர்க் கொடுத்துள்ளார் ஆசிரியை.
உங்கள் பையன் அந்தக் கணக்கின் விடையை
உங்களிடம் கேட்கிறான். சரியான விடையை
நீங்கள் சொல்வதானால், உங்களின் விடை என்ன?

படத்தில் ஒரு TRUTH TABLE கொடுக்கப் பட்டுள்ளது.
அது எந்த GATEஐ குறிக்கிறது?
சரியான விடையைத் தேர்வு செய்க. 

a) NOR b) NAND c) AND d) OR.

இதை விட எளிய கணக்கு கேட்க முடியாது.
நூற்றுக்கும் மேல் விடைகள் வந்து சேர வேண்டும்
என்று எதிர்பார்ப்பதில் தவறு உண்டா? 
*************************************************
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக