உடலுறவுக்கு சேவை வரி விதிக்க முயன்றது யார்?
சேவை வரி விதித்தது தவறு!
முதல் கண்டனக் குரலின் வரலாறு!
---------------------------------------------------------------
1994.ல் முதன் முதலாக சேவை வரியைக்
கொண்டு வந்தார் மன்மோகன் சிங். அப்போது
அவர் நரசிம்மராவ் அமைச்சரவையில்
நிதியமைச்சராக இருந்தார். சேவை வரியில்
தொலைபேசி சேவையைக் கொண்டு வந்து
5 சதம் வரியையும் தீட்டி விட்டார்.
அப்போது மொபைல் எனப்படும் செல்போன்
கிடையாது. அது 1995ல்தான் வருகிறது.
தொலைபேசியை ஆடம்பரமாகக் கருதிய
மன்மோகன் வரி போட்டு விட்டார்.
இதைக் கண்டித்து ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை
அப்போது எங்கள் தொழிற்சங்கம் சார்பாக நான்
தலைமையேற்று நடத்தினேன். இந்தியாவிலேயே
சேவை வரியைக் கண்டித்து முதல் கண்டனக்
குரலை எழுப்பியவன் அன்று எங்கள் சங்கத்தின்
மாவட்டச் செயலாளராக இருந்த நான்தான்.
அன்று முதல் இன்று வரை சேவை வரியைப்
பொறுத்த மட்டில் என்னுடைய நிலைபாடு
இதுதான். அகக்கட்டுமானம் (infrastructure) எனப்படும்
தொலைபேசி சேவைக்கு சேவை வரி விதிக்கக்
கூடாது என்பதுதான்.
அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய
அதே கருத்தையே இக்கட்டுரையில் எழுதி
உள்ளேன். தொலைபேசி மற்றும் வங்கி
சேவைக்கு சேவை வரி விதிக்கக் கூடாது.
இன்று GSTயை எதிர்ப்பதாக உரிமை கோரும்
யாரும் அன்று சேவை வரியை முதன் முதலாகக்
கொண்டு வந்த மன்மோகன் சிங்கைக்
கண்டிக்கவில்லை.
மன்மோகன் தொடங்கி வைத்தது சிதம்பரம்
பிரம்மாண்டமாக விஸ்தரித்து விட்டார்.
கண்ணில் பட்டதை எல்லாம் சேவை என்று
வரையறுத்து, சேவை வரியைத் தீட்டி விட்டார்.
பொண்டாட்டி கூடப் படுத்தால் அதற்கும் சேவை
வரி விதிக்க இருந்தார். அது முடியாமல் போனதில்
அவருக்கு மனவருத்தம்.
இதன் விளைவாக சேவை வரியைப் பொறுத்து
NEGATIVE LIST REGIME 2012 முதல் நடந்து வருகிறது.
******************************************************
ஏழை நாடான இந்தியாவில்
அடிப்படை சேவையான தொலைபேசி சேவைக்குசேவை வரி விதித்தது தவறு!
முதல் கண்டனக் குரலின் வரலாறு!
---------------------------------------------------------------
1994.ல் முதன் முதலாக சேவை வரியைக்
கொண்டு வந்தார் மன்மோகன் சிங். அப்போது
அவர் நரசிம்மராவ் அமைச்சரவையில்
நிதியமைச்சராக இருந்தார். சேவை வரியில்
தொலைபேசி சேவையைக் கொண்டு வந்து
5 சதம் வரியையும் தீட்டி விட்டார்.
அப்போது மொபைல் எனப்படும் செல்போன்
கிடையாது. அது 1995ல்தான் வருகிறது.
தொலைபேசியை ஆடம்பரமாகக் கருதிய
மன்மோகன் வரி போட்டு விட்டார்.
இதைக் கண்டித்து ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை
அப்போது எங்கள் தொழிற்சங்கம் சார்பாக நான்
தலைமையேற்று நடத்தினேன். இந்தியாவிலேயே
சேவை வரியைக் கண்டித்து முதல் கண்டனக்
குரலை எழுப்பியவன் அன்று எங்கள் சங்கத்தின்
மாவட்டச் செயலாளராக இருந்த நான்தான்.
அன்று முதல் இன்று வரை சேவை வரியைப்
பொறுத்த மட்டில் என்னுடைய நிலைபாடு
இதுதான். அகக்கட்டுமானம் (infrastructure) எனப்படும்
தொலைபேசி சேவைக்கு சேவை வரி விதிக்கக்
கூடாது என்பதுதான்.
அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய
அதே கருத்தையே இக்கட்டுரையில் எழுதி
உள்ளேன். தொலைபேசி மற்றும் வங்கி
சேவைக்கு சேவை வரி விதிக்கக் கூடாது.
இன்று GSTயை எதிர்ப்பதாக உரிமை கோரும்
யாரும் அன்று சேவை வரியை முதன் முதலாகக்
கொண்டு வந்த மன்மோகன் சிங்கைக்
கண்டிக்கவில்லை.
மன்மோகன் தொடங்கி வைத்தது சிதம்பரம்
பிரம்மாண்டமாக விஸ்தரித்து விட்டார்.
கண்ணில் பட்டதை எல்லாம் சேவை என்று
வரையறுத்து, சேவை வரியைத் தீட்டி விட்டார்.
பொண்டாட்டி கூடப் படுத்தால் அதற்கும் சேவை
வரி விதிக்க இருந்தார். அது முடியாமல் போனதில்
அவருக்கு மனவருத்தம்.
இதன் விளைவாக சேவை வரியைப் பொறுத்து
NEGATIVE LIST REGIME 2012 முதல் நடந்து வருகிறது.
******************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக