கொக்கு மீனைப் பிடிக்குமா?
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
ஆற்றுநீரில் சுகமாக நீந்திக் கொண்டிருக்கிறது
ஒரு கெண்டை மீன். நீர்ப்பரப்புக்கு மேல் 28 செ.மீ
உயரத்தில் ஒரு மரக்கிளையில் அமர்ந்து
கொண்டிருக்கிறது ஒரு கொக்கு.
தண்ணீரில் இருந்து பார்க்கும் மீனுக்கு
கொக்கு எவ்வளவு உயரத்தில் இருப்பதாகத் தோன்றும்?
அதாவது, அதே 28 செ.மீ உயரத்தில் இருப்பதாகத்
தோன்றுமா? அல்லது அதை விட அதிகமான அல்லது
குறைவான உயரத்தில் இருப்பதாகத் தோன்றுமா?
பல ஆண்டுகளுக்கு முன்பு IIT JEE தேர்வில்
இயற்பியலில் கேட்கப்பட்ட கேள்வி இது.
விடைகள் வரவேற்கப் படுகின்றன.
************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக