செய் அல்லது செத்துப்போ வகையிலான கணக்கு!
DO OR DIE TYPE SUM!
----------------------------------------------------------------------------------------
விடையும் விளக்கமும்!
(மாம்பழக் கணக்கு)
---------------------------------------------------
விடை: மொத்த மாம்பழங்கள் = 256.
விளக்கம்:
--------------------
இந்த அட்டவணையைப் பாருங்கள்!
நபர்----- இருப்பு------கால் பாகம்---- மீதி
-----------------------------------------------------------------------
மகன்-1... 1 பாகம் ....... 1/4......................3/4
மகன்-2..... 3/4...................3/16.....................9/16
மகன்-3......9/16.................9/64.....................27/64
மகன்-4......27/64...............27/256.................81/256
தந்தை ....81/256
-----------------------------------------------------------------
தந்தை வந்து பார்க்கும்போது, மொத்தப்
பழங்களில் 81/256 பாகம் மட்டுமே மீதி உள்ளது.
மகன்கள் அனைவரும் எடுத்துச் சென்றது
175/256 பாகம் ஆகும். இது போக மீதி= 81/256.
**
இதில் ஒரு பாகம் என்பதை 256 பழங்கள் என்று
எடுத்துக் கொண்டால், மீதி 81 பழங்கள் உள்ளன.
இதில் 1 பழத்தை தந்தை தின்று விடுகிறார்.
எனவே மீதி 80 ஆகும். இதை நால்வருக்கும்
சமபங்கு வைத்தால் தலைக்கு 20 கிடைக்கும்.
இப்போது கணக்கின் நிபந்தனைகள் பூர்த்தி
ஆகின்றன.
**
எனவே பங்கீடு தொடங்கும்போது மொத்தமுள்ள
பழங்கள் = 256 ஆகும்.
*******************************************************
விடைகள் வரவேற்கப் படுகின்றன. நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் விடையும் விளக்கமும் இன்றிரவு வெளியாகும்.
இந்த எண் 2^1000 என்பது எவ்வளவு பெரிய எண் என்பதை
சற்று முயற்சி செய்து உணர்வதற்கு முயலவும்.
2^10 = 1024. 2^20 = 1 048 576. 2^100 = difficult to write; 31 digits.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக